இப்பாடல்.. வந்த காலத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்று இளையராஜாவுக்கு புகழ் சேர்த்தது.
பாரதிராஜா+இளையராஜா+வைரமுத்து கூட்டில் உதித்த முத்து.
எனக்கு என்றும் கேட்கப் பிடித்தது.
உங்களுக்கு!!!
செவ்வாய், 21 ஆகஸ்ட் 2007
ஆயிரம் தாமரை மொட்டுக்களே.....
Posted by
யோகன் பாரிஸ்(Johan-Paris)
at
04:22
Labels: பாரதிராஜா;இளையராஜா;வைரமுத்து -ஆயிரம் தாமரை மொட்டுக்களே
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
Felicitations monsieur.
www.vinaiooki.com
நினைவுகளை எழுப்பி
உணர்ச்சியால் உயிர் கொடுத்து
இசையால் உடுத்தி
இரு குரல்கள் கை கோர்த்து
ஊர்வலம் வருகின்றன.
நெஞ்சங்கள் இனிக்கின்றன.
அருமையான பாடல்.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி யோகன் பாரிஸ்.
அருமையான பாடல். . . .
இது அலைகள் ஓய்வதில்லை படம்தானே. இதற்கு வைரமுத்துவிற்கு தேசிய விருது கிடைத்ததா?
வினையூக்கி, மாசிலா,மாயா, அகிலன்
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
மறுமொழி மட்டுப்படுத்தல் இப்போதே
இயக்க முடிகிறது.
Post a Comment